Category: Sri Lanka

தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா?  நீடிப்பதா?

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா? நீடிப்பதா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த விடயம்…
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள  பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பயணக்…
வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் இந்தியா எடுத்த அதிரடி  தீர்மானம்!

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்தியா தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கமைய தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை…
கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர் சடலம் மீட்பு.

கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர்சடலமாக மீட்கப்படுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்…
போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த மூவருக்கு நேர்ந்த கதி.

இரத்தினபுரி- வேவெல்வத்த படேபொல பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள்…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு  கொவிட் தடுப்பூசி.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திலுள்ள…
பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு கோரிக்கை!

சைனோ பார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட , 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மூன்றாம் கட்ட தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு…
பெண் மீது இடம்பெற்ற  கொடூர தாக்குதல்.

பெண் ஒருவர் நபர் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய…
துப்பாக்கி பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன்  ஒருவர்  அதிரடிக் கைது.

துப்பாக்கி பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் அதிரடிக் கைது செயப்படுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியில்…
மண்ணெண்ணெய் அடுப்புக்கு நிலவும் தட்டுப்பாடு.

மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலைதற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில்மண்ணெண்ணெய் அடுப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக…
தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு  சமூகமளிக்க மாட்டார்கள்.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த…
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொவிட்  தொற்றாளர்கள்.

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 674 பேருக்கு கொவிட்…
இலங்கையின்  பல பகுதிகளிலும்  மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
நாளைய தினம் முதல்  கா. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி!

இந்த வருடம் கா. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய…
நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 69, 902…