இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்கள்.

0

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 674 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 673 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 529,755 g உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply