Tag: top

அடுத்த மாதம் இலங்கை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பல்கள்.

மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடைந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம்…
மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

தற்போது இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,106…
|
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு 6 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும்.

தற்போது இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் இந்த சமையல் எரிவாயு கட்டுப்பாடு…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்த தினம் இன்றாகும். இதற்கமைய இந்திரா காந்தி 1966 முதல் 1967 மற்றும்…
|
சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் முறையில் மாற்றம்.

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்துமூல பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.…
600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட நேரம் நிகழும் சந்திரகிரகணம்.

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட நேரம் சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதற்கமைய குறித்த சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. அத்துடன்…
இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்.

இலங்கையில் தற்போது டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை…
|
கோழி இறைச்சி பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அதிர்ச்சியான அறிவித்தல்.

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கோழி இறைச்சியின் விளையும் சடுதியாக அதிகரித்துள்ளது நுகர்வோர் குற்றம்…
வடமாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை.

தற்போது மரக்கறிகளின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மரக்கறிகள் பயிரிடப்படாததால் வடக்கிலும்…
தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ள இலங்கை பிரதமர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிரதமர் தனது பதவியை அடுத்த…
பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்…