அடுத்த மாதம் இலங்கை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பல்கள்.

0

மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடைந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்தடையவுள்ளது.

அத்துடன் இரண்டாவது கப்பல் டிசம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணையை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடைந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply