நாளை நிகழவுள்ள நீண்ட சந்திர கிரகணம்.

0

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகங்கள் நிகழ்கின்றன.

அப்போதுதான் நிலவின் நிழல் சூரியனை மறைத்தாள் அது சூரிய கிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தாள் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு கிரகணங்கள் நிகழ்கின்றன.

சந்திரனை பூமி முழுமையாக மறைத்தாள் அது முழு சந்திரகிரகணம் என்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த நூற்றாண்டின் இந்த சந்திர கிரகணம் நாளை நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி நாளை காலை 11 32 மணி முதல் மாலை ஐந்து முப்பத்தி நான்கு மணி வரை அதாவது ஆறு மணி இரண்டு நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply