இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்.

0

இலங்கையில் தற்போது டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் பல் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார் .

அத்துடன் இதுவரையில் 24 சிறுவர்கள் குறித்த நோய் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான பாடிய காரணத்தால் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கும்.

மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply