15 வயது பாடசாலை மாணவன் தற்கொலை முயற்சி.

0

பேராதனை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த மாணவரின் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வருமாறு அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த மாணவன் இந்த உத்தரவுக்குப் பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் 15 வயதுடைய மாணவன் ஒருவன் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் குறித்த மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply