முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.

0

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்த தினம் இன்றாகும்.

இதற்கமைய இந்திரா காந்தி 1966 முதல் 1967 மற்றும் 1980 முதல் 1984 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

அவரது துணிச்சலான முடிவுகளுக்காக இரும்பு பெண்மணி என்றும் பெயர் பெற்றார்.

இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கு அவருடைய பிறந்த தினமான இன்று என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply