எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும்.

0

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படமாகும்.

குறித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது.

அத்துடன் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்றும் அந்த படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply