Category: Sri Lanka

விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை.

தற்போது சுகாதாரத் துறை சார்ந்த தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால் நாட்டில் கொவிட் 19 பரவல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டவர்கள்.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு விரைந்த இராணுவத் தளபதி!

தற்போது நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி கொவிட் பரவல் தடுப்பின் பிரகாரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 30…
ஒரு தொகை  உலர்ந்த மஞ்சள்  தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்றைய தினம் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.…
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு டெல்டா தொற்று!

இலங்கையில் தற்போது புதிதாக திரிபடைந்து வரும் டெல்டா கொவிட் திரிபுக்கு ஆளானவர்களில் மாலைத்தீவு நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு…
சிங்கத்துக்கு நிமோனியாவா ?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்ட தேரர் என்ற சிங்கம் அதிலிருந்து குணமடைந்து மீண்டும்…
முழுமையாக திறக்கப்படவுள்ள இலங்கை!

நாட்டை முழுமையாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்க கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த…
ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் எந்த விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

தற்போது ஆடம்பர பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்துவதற்கான ஆய்வினை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள போதும் அது குறித்து இதுவரையில் எந்த விதமான…
அடுத்த கொவிட் கொத்தணியாக  படையெடுக்கும் சிறுவர் இல்லம்!

சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நுவரலிய மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலே இந்த தொற்றுறுதியாகியுள்ளது.…
இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட்  மரணங்கள்.

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.…
இரசாயன உரத் தட்டுப்பாடு தொடர்பாக  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

நுவரெலியா விவசாயிகள் இன்று காலை இரசாயன உரத் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதற்கமைய அவர்கள் ஊர்வலமாக…
நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்.

நாளைய தினம் முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற…
இலங்கைக்கு மேலும் வரவிருக்கும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள்.

இம் மாதத்திற்குள் மேலும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க…