இம் மாதத்திற்குள் மேலும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அத்துடன் 26,000 தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டு வரப்படுள்ளன.
இந்நிலையில் கட்டம் கட்டமாக எஞ்சிய தொகுதி தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.



