இலங்கையில் தற்போது புதிதாக திரிபடைந்து வரும் டெல்டா கொவிட் திரிபுக்கு ஆளானவர்களில் மாலைத்தீவு நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய டெல்டா கொவிட் திரிபு உள்ள 19 நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர்களின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



