Tag: srilanka

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு.

கதிர்காமம் – நாகவீதி- சமுர்த்தி வீதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய தனிப்பட்ட வாக்கு…
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றமை தொடர்பான குற்றச்சாட்டில் 13 உழவு வண்டியுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியவர் களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
மேலும்இலங்கை வந்த  ஒரு தொகை தடுப்பூசிகள்.

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமையை ஐக்கிய அரபு…
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு  தடை!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலையின் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு தற்போது தடை விதிக்கப்படுள்ளதாக காவல்துறை…
இருவர் சடலாமாக மீட்பு.

ஹம்பாந்தோட்டை- வீரகெட்டிய – போகமுவ பாகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு…
முடிவுக்கு வந்த சுகாதார பணியாளர்களின் போராட்டம்.

சுகாதார பணியாளர்களினால் முன்னெடுக்கப்படு வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்றைய தினம் முதல் சுகாதாரத்…
நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்ட கொட்ட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள்…
பிள்ளையானுக்கு அடுத்து பிரசாந்தனுக்கு பிணை!

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிரசாந்தனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
இலங்கையில்  எரிபொருள் தட்டுப்பாடா ?

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உட்பட பல எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக ஊடகஙகளில் தகவல்கள் வெளிவருகின்றபோதிலும் அதனை எரிசக்தி…
உரம் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் எதிர்காலத்தில் உரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கமைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும்…
இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- ஹேமந்த  ஹேரத்.

நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்? தற்போது நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிரதி சுகாதார…
மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல்.

யாழ் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…