மேலும்இலங்கை வந்த ஒரு தொகை தடுப்பூசிகள்.

0

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமையை ஐக்கிய அரபு இராச்சியதுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படுள்ளன

.இவ்வாறு கொண்டு வரப்பட தடுப்பூசிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply