உரம் தொடர்பில் வெளியான தகவல்!

0

நாட்டில் எதிர்காலத்தில் உரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் உரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகள் குறித்த பிரச்சனையை பெரிதுபடுத்தி போராட்டங்களை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply