ஹம்பாந்தோட்டை- வீரகெட்டிய – போகமுவ பாகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த இருவரும் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த போது மின்னல் தாக்கி உயிர்ழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



