விஜய்க்கு தற்போது வந்த பாடல்களில் பிடித்த மிகவும் பாடல்!

0

நெல்சன் திலீப்இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் பீஸ்ட் ஆகும்.

இது தளபதியின் 65வது படத்திற்கான பூஜை சிம்பிளாக எப்போதே போடப்பட்டது.

படக்குழுவினர் எல்லோரும் படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர்.

இதற்கமைய நடிகர் கவினும் இந்த பீஸ்ட் பட பூஜையில் கலந்து கொண்டிருந்தனர்.

தளபதி இந்நிகழ்ச்சியில் எல்லோரிடமும் சகஜமாக பேசியதாகவும் , எல்லோரையும் நன்றாக கவனித்ததாகவும் கவின் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு கவின் நடித்த Ask Maaro பாடலும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார்.

அத்துடன் தளபதியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக பீஸ்ட் பட 1st லுக் வெளியாகியிருந்தது.

ரசிகர்கள் அந்தக் கொண்டாட்டத்திலேயே அதிகம் உள்ளனர்.

படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் சாலிக்கிராமத்தில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Leave a Reply