Category: Beauty

முகம் பளபளப்பாக இருக்க..!!

தேவையான பொருட்கள்: தக்காளிசீனிதேன்பால்வெள்ளரிக்காய்முட்டைஎழும்பிச்சைபழம்தயிர்கடலை மாவுகற்றாழை தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகப்படியாக உள்ளது. ஆண்டிபாக்டீரியா தன்மை தக்காளியில்…
தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!!

ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் தலைமுடியில்…
வீட்டில் ஐஸ் கட்டி இருக்கா அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்..!!

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்குஎலுமிச்சைச்சாறுவெள்ளரிக்காய்சர்க்கரைசோற்றுக்கற்றாழைரோஜா இதழ் முதலில் சிறிதளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் வழவழப்பு…
இன்று எல்லாரும் சந்திக்க கூடிய பிரச்சனை அக்குள் துர்நாற்றம்.

இது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தான் பார்க்க போகிறோம். வெளியில் செல்லும் போது என்ன தான் வாசனை திரவியம் அடித்து…
மூக்கில் கருமை மறைய..!!

சிறிதளவு கடலை மாவை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ளவும். அதனை மூக்கின் மேல்…
உதடு சிவப்பாக டிப்ஸ்.!!

உதடு சிவப்பாக டிப்ஸ் – உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது…
இயற்கை தலை முடி சாயம்..!!

தேவையான பொருள்கள் இண்டிகோ பவுடர் (அவுரி இலை) – தேவையான அளவுமருதாணி இலை பவுடர் – தேவையான அளவுஉப்பு –…