உதடு சிவப்பாக டிப்ஸ்.!!

0

உதடு சிவப்பாக டிப்ஸ் – உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து உதட்டை கழுவிவிட வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் நெல்லிச்சாறுடன் சிறிதளவு பாலாடை கலந்து உதட்டில் தடவி வந்தாலும் உதடு சிவப்பாக மாறும்.

Leave a Reply