முகம் பளபளப்பாக இருக்க.

0

டிப்ஸ்: 1
அனைவரின் வீட்டிலும் பால் காய்ச்சும் பழக்கம் உண்டு. அதில் வரும் பால் ஆடைக்கு எவ்வளவு நன்மைகள் உண்டு என்று யாராவது தெரியுமா? அதிலும் இந்த பால் ஆடைகள் முகத்திற்கு தான் அதிக நன்மைகளை அளிக்கிறது.

வீட்டில் பால் காய்ச்சும் போது அதில் மேல்வரும் பாலாடைகள் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

டிப்ஸ்: 2
பின்பு அந்த கிண்ணத்தில் உள்ள பாலாடைகளை எடுத்துக்கொண்டு. நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் அந்த பாலாடைகளை முகத்தில் தடவிக்கொள்ளவும். இப்படி தினமும் செய்வதால் முகம் பளபளப்பாக இருக்கும்.

டிப்ஸ்: 3
தினமும் பால் ஆடைகளை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் அல்லது அதாவது 1 டீஸ்பூன் சேர்ந்துகொள்ளவும். இரண்டையும் நன்றாக சேர்த்து அதனை முகத்தில் அப்ளை செய்யவும். முகத்தில் நன்றாக ஊறிய பின் வெதுவெதுவென்று இருக்கும் தண்ணீரை கொண்டு துடைத்துக்கொள்ளவும். முகத்தை தண்ணீர் வைத்து கழுவ வேண்டுமென்ற அவசியம் இல்லை.

Leave a Reply