முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய..!!

0

ஐஸ் கட்டியை தினமும் ஐந்து நிமிடம் முகத்தில் தடவி வர சரும துளைகளை விரைவில் குணமடைய செய்யலாம்.

தக்காளி சாறை அடிக்கடி முகத்தில் தடவலாம். சருமத்தில் Collagen உற்பத்திக்கு தக்காளி மிகவும் பயனுள்ளது.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பின் அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.

பின் இதை 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவி விடவும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சருமத்துளைகள் நீங்கும்.

Leave a Reply