நரை முடி கருப்பாக – தேவையான பொருட்கள்:

0

கடுகு எண்ணெய் – 1 அல்லது 2 ஸ்பூன்(முடிக்கு ஏற்றவாறு)
எலுமிச்சை சாறு – 5 அல்லது 6 ட்ராப்ஸ்
விளக்கெண்ணெய் – 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்

ஸ்டேப் 1:
நரை முடி முழுவதுமாக மாறுவதற்கு ஒரு சுத்தமான பவுலில் கடுகு எண்ணெயினை 1 அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து இதில் எலுமிச்சை சாறு 5 அல்லது 6 ட்ராப்ஸ்கள் கடுகு எண்ணெயுடன் சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 2:
எலுமிச்சை சாற்றினை சேர்த்த பிறகு விளக்கெண்ணெய் 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்து வைத்துள்ளதை இரவு படுக்கைக்கு முன் தலையில் நரை முடி உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.

இதனை தடவுவதற்கு முன் சீப்பினால் தலையை நன்கு வாரிக்கொள்ளவும். அதன் பிறகு கலந்து வைத்துள்ள கலவையினை நரை முடி இடத்தில் தடவிவரவும்.

ஸ்டேப் 3:
அடுத்து தலையினை 4 அல்லது 5 நிமிடம் வரை பொறுமையாக மசாஜ் போல் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை இரவு முழுவதும் தலையில் வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயினை அப்படியே வைத்தும் கொள்ளலாம் அல்லது ஷாம்பூவால் வாஷ் செய்யலாம்.

இந்த டிப்ஸை முதல் 7 நாட்களுக்கு செய்து வர உங்கள் கூந்தலானது சாம்பல் நிறத்தில் மாறி பின்பு முற்றிலுமாக கருமையாக மாறிவிடும்.

Leave a Reply