முகம் பளபளப்பாக இருக்க..!!

0

தேவையான பொருட்கள்:

தக்காளி
சீனி
தேன்
பால்
வெள்ளரிக்காய்
முட்டை
எழும்பிச்சைபழம்
தயிர்
கடலை மாவு
கற்றாழை

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி அதிகப்படியாக உள்ளது. ஆண்டிபாக்டீரியா தன்மை தக்காளியில் அதிகம் இருப்பதால் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

அடுத்து சிறிய சீனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதன்பின்னர் ஒரு பாதி தக்காளியுடன் சீனியையும் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து 20 நிமிட வரைக்கும் வைத்து கொள்ளவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதுபோல் 5 நாட்கள் செய்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

Leave a Reply