இயற்கை தலை முடி சாயம்..!!

0

தேவையான பொருள்கள்

இண்டிகோ பவுடர் (அவுரி இலை) – தேவையான அளவு
மருதாணி இலை பவுடர் – தேவையான அளவு
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு (Corn Flour) – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
தயிர் – சிறிதளவு

முடி Brown கலராக வேண்டும் என்பவர்கள் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மருதாணி இலை பவுடர், இண்டிகோ பவுடர், சோள மாவு (Corn Flour) 2 டேபிள் ஸ்பூன், 2 pinch அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போல ஆன பிறகு அதை முடியில் தடவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின் தலையை நீரினால் அலசி விடவும்.

குறிப்பு:
முடிக்கு சாயம் பூசிய பின் தலையை ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தாமல் நீரினால் மட்டுமே அலச வேண்டும். ஏனெனில் ஷாம்பூ, சீயக்காய் பயன்படுத்தினால் முடியில் சாயம் இறங்காது. ஆதலால் அதை உபயோகிக்க வேண்டாம்.
எந்த ஹேர் டை பயன்படுத்தினாலும், ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்னரே தலையில் அழுக்கு இல்லாதவாறு முடியை அலசி கொள்ளவும்.

Leave a Reply