முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்.

0

நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

அவ்வாறு ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் மூட்டு வலி பிரச்சனைகள் (joint pain treatment in tamil) குணமாகும்.

அத்துடன் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

மேலும் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி (mootu vali maruthuvam) உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

Leave a Reply