ஆரோக்கிய குறிப்புகள் திணையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்.
ஆரோக்கிய குறிப்புகள் தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.
தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும்.
ஆரோக்கிய குறிப்புகள் தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.



