பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்று.. அடிதடி.

0

கமல் ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் 9ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பம் ஆகவுள்ளது.

இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது

ஜி.பி. முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்ஷன், ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஆயீஷா, ராஜலக்ஷ்மி உள்ளிட்ட பல நபர்கள் இதில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதல் முறையாக எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்க விஷயம் பிக் பாஸ் 6ல் நடக்கபோகிறதாம்.

அது என்னவென்றால், பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது
இதுவரை அதிகபட்சமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் 5ல் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும், குறைந்த போட்டியாளர்கள் இருந்தாலே சண்டை பெரிதாக இருக்கும், 21 போட்டியாளர்கள் என்றால் அப்போது அடிதடி உறுதி என கூறி வருகிறார்கள்.

Leave a Reply