சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு என்ன வழி.

0

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 1

உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 2

நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 3

ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 4

வாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 5

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்: 6

சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும்.

Leave a Reply