குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க…!!!

0

தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள்.

தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள்.

தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, தூதுவளை தோசை, தூதுவளை ரொட்டி, தூதுவளை அடை என்ற ரெசிபிகளும் வீட்டில் பெரியவர்கள் செய்கிறார்கள்.

தூதுவளையை எப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்பது குறித்து பார்ப்போம். தூதுவளையில் கால்சியம் நிறைந்துள்ளது.

எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். இதனை சாப்பிட்டால் உடல் தேறும்.

தூதுவளை இலையைப் பறித்து கவனமாக சுத்தம் செய்து அதில் முட்கள் நிறைந்து இருக்கும் அதனை கைகளில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply