ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி.

0

தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் நடிகர் வெற்றி.

இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

இவர் தற்போது பிக்பாஸ் சிவாஜி நடிக்கும் கொம்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த திருமணம் திருநெல்வேலியில் நடைபெற்றுள்ளது.

மேலும் திடீரென நடந்த திருமணத்தால் அவரின் ரசிகர்களையும் சினிமாத் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply