பளிச் பற்களை பாதுகாப்பது எப்படி?

0

எலுமிச்சை துண்டை உப்பில் போட்டு பற்களை தேய்த்தால் வெண்மையாக இருக்கும்.

பற்களை வெள்ளையாக்கும் பாரம்பரிய வீட்டு வைத்தியப்பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று.

அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்கவேண்டும்.

பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்கள் தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்கவும்.

பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து பற்களை துலக்க வெள்ளையாகும்.

Leave a Reply