முளைகட்டிய வெந்தயம்…!!

0

சிறிது நேரம் ஊற வைத்து ஈழ பருத்தி துணியில் முளை கட்டி சாப்பிடலாம்.

பலன்கள்:

கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும்.

இதனை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முளைகட்டிய வெந்தயத்தின் பயன்கள் || Benefits of Sprouts methi

Leave a Reply