வாழைப்பூவின் மருத்துவ பயன்…!!

0

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும்.

இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணமாக்கும்.

அல்சர் பிரச்சனைகளை தீர்க்கும்.

மக்னீசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கர்ப்பப்பை ஆரோக்கியமாகும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு.

சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.

the medicinal uses of banana flower | Samayam Tamil Photogallery

Leave a Reply