இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply