உடல் குளிர்ச்சிக்கு…!!

0

வேப்பிலை, பச்சை பயறு, துளசி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து தினமும் குளிக்கும் போது அதனை தேய்த்து குளித்தாள் உடல் குளிர்ச்சி அடையும்.

அத்துடன் சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து , மெத்து நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.

Leave a Reply