உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர்!

0

தமிழ் திரையுலகில் சங்கிலி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் பிரபு.

இதன் பின்னர் அவர் பல திரை படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகனாக விளங்கினார்.

இவர் நடிப்பில் வெளியான சின்னதம்பி, குரு சிஷ்யன், அங்கி
நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அத்துடன் நடிகர் பிரபுதேவா அண்மையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்திருந்தார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியிருக்கும் நடிகர் பிரபுதேவாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம் :

Leave a Reply