எந்தவொரு நடிகையுடனும் கிசுகிசுப்படாத ஒரே ஒரு நடிகர்!

0

தமிழ் சினிமா திரையுலகில் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து வந்த நடிகர் தான் ஆனந்தராஜ்.

இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே இரசிகர்களிடம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது.

ஆனந்தராஜ் திரைத்துறையில் வில்லனாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.

மேலும் இவர் காமெடியாகவும் பேசுவார் என பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

அது மாத்திரமில்லாமல் பல படங்களில் நடித்துள்ள ஆனந்தராஜ் இதுவரையில் எந்தவொரு நடிகையுடன் கிசுகிசு படவில்லை எனவும் மேலும் அந்த அளவிற்கு ஆனந்தராஜ் யார் கூடவும் இருக்கமாக பழகியதில் என்றும் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்டறிந்த ரசிகர்கள் ஆனந்தராஜ் ஒரு நல்ல மனிதர் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

மேலும் தற்போது ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply