கால் வீக்கத்தினை குறைக்க….!

0

எப்சம் உப்பு – அரை கப்

வீக்கத்தின் அளவை பொறுத்து 2 கப் எப்சம் உப்பை டப்பில் சேர்க்கலாம்.

10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு வீங்கிய கால்களை அதில் வைக்கவும் எப்சம் உப்புக்கு பதிலாக சாதாராண உப்பையும் பயன்படுத்தலாம்.

வீக்கம் இருக்கும் வரை இதை தினசரி செய்து வரலாம். எப்சம் உப்பில் இருக்கும் ஹைட்ரேட்டட் மெக்னீசியல் சல்பேட் படிகங்கள் உள்ளன.

இது தசை வலியை குணப்படுத்த உதவும். மேலும் வீக்கத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எப்சம் உப்பு எதற்கு பயன்படுகிறது? கால் வலிக்கு நல்லதா? | A to Z Health

Leave a Reply