தமிழ் சினிமா திரையுலகில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் மூலம் குமுதா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நந்திதா ஸ்வேதா.
இதனை அடுத்து இவர் அட்டகத்தி, எதிர்நீச்சல், தேவி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
அத்துடன் இவர் தொடர்ச்சியாக படங்கள் நடித்த வந்து பிஸியாக இருந்தபோதிலும் போட்டோ ஷூட் அதிகம் நடத்தி வந்தார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக பதிவுகளை போட்டு வருவார்.
இந்நிலையில் இவர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார்.
அதாவது 54 வயதாகும் அவரது தந்தை சிவகாமி அவர்கள் உயிரிழந்துள்ளாராம்.
மேலும் இதனைப் பதிவு செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்களாம்.



