அக்குளில் அதிகப்படியான நாற்றம் இருந்தாலும் கெட்டியான பசுந்தயிரைக் குழைத்து அக்குள் மற்றும் உடல் எங்கும் பூசி குளித்து வந்தால் வியர்வை வெளியேறி விடுவதோடு சருமத்தின் அழகு அதிகரிக்கும்.
அவ்வாறு எலுமிச்சையும் வியர்வை போக்க உகந்த பொருள் குளிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து குளித்து வந்தால் உடலில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும். அக்குளில் வெளிவரும் கெட்ட வாடையை நீக்கி நல்ல மணமூட்டியாக இருக்கும்




