இயற்கை மருத்துவம் தரும் நோய்த்தொற்று தடுப்பு டிப்ஸ்..!!

0

சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை சோப் போட்டுக கழுவுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தினமும் உங்கள் வீட்டை கிருமி நாசினி கலந்த தண்ணீரால் துடைப்பத்து.

சமையலில் தக்காளியை பயன்படுத்துகின்ற பட்டை, லவங்கம், அன்னாசி பூ ஆகியவை ஆன்டிவைரஸ் தன்மை கொண்டவை.

இவற்றை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது குடிநீரில் போட்டு குடிக்கலாம்

இவ்வாறு செய்து வந்தால் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Leave a Reply