தயிர்…!!

0

தயிருடன் சிறிதளவு கடலை மாவைக் கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும்.

பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை நன்கு கழுவவேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பொலிவுடன் காணப்படும் என்பதுடன் மேலும் சருமம் பளபளப்பாகும்.

Leave a Reply