நக சுத்தி குணமாக..!!

0

வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பூஞ்சைக்கு எதிரான பண்புகள் வேப்ப எண்ணெயில் மிகுந்து இருப்பதால் இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள்...!

கற்றாழை சாருடன் மஞ்சள் பொடி கலந்து அரைத்து விளக்கெண்ணை விட்டு சுட வைத்து அதனை இரவு நேரத்தில் நகத்தில் பூசி வர நகசுத்தி குணமாகும்.

Leave a Reply