தர்சனுடன் இணைந்து மிகவும் நெருக்கமான முறையில் ரொமான்டிக் காட்சிகளில் லொஸ்லியா!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் லொஸ்லியா மற்றும் தர்ஷன்.

பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையோடு இருவருக்குமே தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலும் கே.எஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும், கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் இணைந்து நடிக்கவே வாய்ப்புக் கிடைத்தது.

குறித்த படத்தில் முதல் முறையாக லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று கூகுள் குட்டப்பா படத்தின் டீசர் அதிகார பூர்வமாக வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தர்சன் உடன் இணைந்து மிகவும் நெருக்கமான முறையில் ரொமான்டிக் காட்சிகளில் லொஸ்லிய நடித்துள்ளார்.

குறித்த காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்:

Leave a Reply