பற்களில் காணப்படும் மஞ்சள் நிறம் மாறைய…!!

0

ஈரமான டூத் பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு பற்களை துலக்கி வெதுவெதுப்பான நீரினால் வாயைக் கழுவ பற்களில் காணப்படும் மஞ்சள் படலம் முற்றாக அழிந்துவிடும்.

அத்துடன் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும். 

ஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? | When And  How Many Apples Are Considered Healthy - Tamil BoldSky

Leave a Reply