நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்!

0

அமெரிக்காவினால் நாட்டிற்கு மேலும் 100,000 பைசர் தடுப்பூசிகள் இன்று வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கமைய இந்தத் தடுப்பூசிகள் கோவைக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply