முலாம் பழத்தின் மருத்துவ குணங்கள்…!!

0

நீர்த் தன்மை மிகுந்த சில பழங்களில் முக்கியமானது முலாம்பழம்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படுகின்றது.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய பழம் முலாம்பழம் ஆகும்

அத்துடன் கீல்வாதம், சீல் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

முலாம்பழத்தின் மருத்துவக் குணங்கள்..! கோடையில் சாப்பிட வேண்டிய பழம்..!! -  Seithipunal

Leave a Reply