உங்கள் உதடு மென்மையாக இருக்க…!!

0

உதடு மென்மையாக மற்றும் வரட்சியும் இன்றி இருப்பதற்கு லிப் பாம் களைப் பயன்படுத்தாமல் சிறிது நெய்யை தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றி காணப்படும்.

Clarified butter - Wikipedia

Leave a Reply