உங்களுக்கு எப்போது என்ற கேள்விக்கு உடனடியாக பதில் வழங்கிய ஷிவாங்கி!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ஷிவாங்கி.

கொடுத்த நிகழ்ச்சியில் நடிக்கால் அவராகவே இருந்தார்.
அது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்நிலையில் குக் வித் கோணமாளி நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அத்துடன் ஷிவாங்கி இடையில் நிறைய பாடல்களும் பாடி வருகின்றார்.
விஜய் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றார்.

இவர் அண்மையில் இன்ஸ்டாவில் லைவ் வந்துள்ளார்.
அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷிவாங்கிஇன்னும் எட்டு நிமிடங்கள் கழித்து தான் திருமணம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply