வாய்ப்புண் நீங்குவதற்குரிய இயற்கை மருத்துவம்…!!

0

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் புண் இருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இதற்கு தினமும் காலை மற்றும் மாலையில் தேங்காய் பாலுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் அனைத்தும் முழுமையாக குணமாகும்.

வாய்ப்புண் வேகமாக குணமாக சிறந்த வழி !... - தமிழ்க்கடல்

Leave a Reply